திருப்பத்தூரில் போலி மருத்துவர் அதிரடி கைது
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் இளங்கோ (68). இவர் விஷமங்கலம் பகுதியில் கிளினிக் ஒன்றை அமைத்து, நீண்ட வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து… Read More »திருப்பத்தூரில் போலி மருத்துவர் அதிரடி கைது

