ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுவர்கள் தஞ்சையில் போலீஸ் மீட்பு!
ஈரோட்டில் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுவர்கள் 2 பேரை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. தனிப்பிரிவு தலைமைக்காவலர் மீட்டு வல்லம் போலீசில் ஒப்படைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் பகுதியில் நேற்று 28ம் தேதி எஸ்.பி.,… Read More »ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுவர்கள் தஞ்சையில் போலீஸ் மீட்பு!
