போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் பண்ணலாம்!- உதவி எண் அறிவிப்பு
தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் பண்ணலாம்!- உதவி எண் அறிவிப்பு
