ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சஞ்சனாவுக்கு வெண்கலம்
காந்திநகர்: ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 77 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சனா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற… Read More »ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சஞ்சனாவுக்கு வெண்கலம்
