மகள் கருத்தில் ஒத்துப்போகிறேன்: சத்யராஜ்
குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த மகள் திவ்யாவின் கருத்தில் தானும் ஒத்துப்போவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டு பேசிய அவர், தற்போதைய நவீன மருத்துவ உலகில், திருமணம் பண்ணாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது… Read More »மகள் கருத்தில் ஒத்துப்போகிறேன்: சத்யராஜ்
