Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகள் கருத்தில் ஒத்துப்போகிறேன்: சத்யராஜ்

குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த மகள் திவ்யாவின் கருத்தில் தானும் ஒத்துப்போவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டு பேசிய அவர், தற்போதைய நவீன மருத்துவ உலகில், திருமணம் பண்ணாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது தனிநபர் விருப்பம். பெரியாரிஸ்டான தன்னை பொறுத்தவரையில் திருமணம், விவாகரத்தை போலவே இதுவும் தனிநபர் விருப்பம் சார்ந்த விஷயமாக பார்ப்பதாக தெரிவித்தார்.

error: Content is protected !!