நகைக்காக தாயைக் கொன்று கொள்ளை நாடகமாடிய மகள் கைது!
தாயிடம் இருந்த நகைகளை அடகு வைப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயைக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடித்ததாக நாடகமாடிய மகளை போலீசார் கைது செய்துள்ளனர். கீதா… Read More »நகைக்காக தாயைக் கொன்று கொள்ளை நாடகமாடிய மகள் கைது!

