யார் வயிறு எரிந்தாலும், மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்”- திருவாரூரில் ஸ்டாலின்
தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணில் இருந்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பரப்புரையை தொடங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவாரூரில் பரப்புரையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞரை… Read More »யார் வயிறு எரிந்தாலும், மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்”- திருவாரூரில் ஸ்டாலின்

