ரேஷன் கடையை உடைத்து 6 மூட்டை அரிசியைத் தின்ற யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை வந்தது. பின்னர் அப்பகுதியில்… Read More »ரேஷன் கடையை உடைத்து 6 மூட்டை அரிசியைத் தின்ற யானை

