3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் – இபிஎஸ்
எந்தக் கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.… Read More »3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் – இபிஎஸ்
