பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி மதிப்பிலான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சேதுபதி என்பவரை சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர் அதிரடியாகக்… Read More »பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது
