சென்னையில் 625 மின்சார பஸ்கள்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், சென்னையில் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் தாழ்தள மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.… Read More »சென்னையில் 625 மின்சார பஸ்கள்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்