சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக (கோவில் பொறுப்பாளர்) பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஊழல்… Read More »சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்
