Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக (கோவில் பொறுப்பாளர்) பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புப் பிரிவினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்த அதிரடி பணி இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!