வயநாடு நிலச்சரிவு-3 பேர் பலி..மண்ணில் புதைந்த 5 பேர்
வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி என்ற இடத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். இந்த இயற்கை பேரிடருக்கு மனித தவறே… Read More »வயநாடு நிலச்சரிவு-3 பேர் பலி..மண்ணில் புதைந்த 5 பேர்
