கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.கவிற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்ததால் அதிருப்தியடைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற… Read More »கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்

