மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது
திருவாரூரில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரை மறித்து சோதனையில் செய்ததில் 300-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின. தலைமை… Read More »மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது








