மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதால் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. மது வகைகள் எது வாங்கினாலும்… Read More »மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!
