மதுரை குப்பை கிடங்கில் தீ- 2வது நாளாக புகை மண்டலம்
மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்து, இரண்டாம் நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயை அணைக்க மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள்… Read More »மதுரை குப்பை கிடங்கில் தீ- 2வது நாளாக புகை மண்டலம்
