மதுரை மீனாட்சி கோயில்: 50 ஆண்டுகளுக்குப் பின் சைக்கிள் ரோந்து துவக்கம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »மதுரை மீனாட்சி கோயில்: 50 ஆண்டுகளுக்குப் பின் சைக்கிள் ரோந்து துவக்கம்
