மத்திய ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்து- 30 தொழிலாளர்கள் பலி
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 30 சுரங்க தொழிலாளர்கள் சம்பவ… Read More »மத்திய ஆப்பிரிக்காவில் சுரங்க விபத்து- 30 தொழிலாளர்கள் பலி
