திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் மாயராஜ். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குக் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
