காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்
காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசை உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4.536 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவு… Read More »காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்
