மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
சேலம் கருங்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (29). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சபரிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதை சங்கீதா… Read More »மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
