நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள்… Read More »நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு