ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா ஆவார். சினேகா நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து… Read More »ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..