ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணிநீக்கம்
ஆந்திராவில் உரிய அனுமதியின்றி தொடர் விடுப்பு எடுத்த 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். 51 மருத்துவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஆந்திர மாநில அரசு உத்தரவு அளித்துள்ளது.… Read More »ஆந்திராவில் 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணிநீக்கம்
