நேபாளத்திற்கு 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய மத்திய அரசு
பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசரகால மருந்துகள் மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய மேலும் 37.5 டன் நிவாரண பொருட்களை மத்திய அரசு தனது ராணுவ விமானம் மூலம் இன்று (ஆக.27) அனுப்பி வைத்துள்ளது.… Read More »நேபாளத்திற்கு 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய மத்திய அரசு
