டொனால்ட் டிரம்பின் மருமகன் கேரளாவிற்கு வருகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் மைக்கேல் போலோஸ், மாநில அரசின் விருந்தினராக இன்று கேரளாவிற்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் வந்தடைந்த அவர், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனைச் சந்தித்துப் பேசினார்.… Read More »டொனால்ட் டிரம்பின் மருமகன் கேரளாவிற்கு வருகை
