7 வயது சிறுவன் கொலை வழக்கில் மற்றொரு சிறுவனின் தாய் கைது
மதுரை மேலூர் அருகே 7 வயது சிறுவன் முத்துசெல்வம் கொலை வழக்கில், மற்றொரு சிறுவனின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுக்கி முத்துசெல்வம்… Read More »7 வயது சிறுவன் கொலை வழக்கில் மற்றொரு சிறுவனின் தாய் கைது
