தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நீளும் காற்றழுத்த தாழ்வு பாதை மற்றும் ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
