வணிகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு
தெற்கு தாய்லாந்தில் உள்ள வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டடத்தில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து, மளமளவெனப் பரவிய தீயால் அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல்… Read More »வணிகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு
