Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வணிகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு

வணிகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து- 11 பேர் உயிரிழப்பு

தெற்கு தாய்லாந்தில் உள்ள வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டடத்தில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து, மளமளவெனப் பரவிய தீயால் அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!