Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை- ஆரஞ்ச் அலர்ட்

அக்வான் புயல் ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நவ.18, 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே தேதிகளில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 20-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!