திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துறையூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மாற்றுத்திறனாளிக்கு முனைவர் பட்டம் படிப்பதற்காக, முதல்வரின் சார்பில் ரூ.1 லட்சம் உதவி தொகை மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. அதேபோன்று, அசோக்… Read More »திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை
