மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்
டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக… Read More »மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்
