Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவில் 2 மணி நேர மௌன போராட்டத்தை மேற்கொண்டார். மாணவர்களுக்கு எதிராக காவல் துறை நடத்திய நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக கூறி, அவர் பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!