சென்னையில் கொலை… பள்ளி மாணவர் உட்பட கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
சென்னை மயிலாப்பூரில் நேற்றிரவு சத்தியசீலன் (21) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பள்ளி மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே… Read More »சென்னையில் கொலை… பள்ளி மாணவர் உட்பட கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
