முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை
தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னாள் காதலனுக்கு, உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர்… Read More »முன்னாள் காதலனுக்கு விஷம் கொடுத்த இளம்பெண்ணுக்கு சிறை
