தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை
திருச்சி மாநகராட்சி 24-வதுவார்டில் டேக்வாண்டோ எனும் தற்காப்புக்கலை போட்டிகள், மாநில கல்வித்துறை நடத்திய விளையாட்டுப்போட்டிகள், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையான போட்டிகளிள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுவிழா ராமலிங்க நகர் இரண்டாவது மெயின்ரோட்டில்… Read More »தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை










