பதிவுகளை நீக்கி விடுகிறேன்… ஜாய் கிரிசில்டா!
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாய்… Read More »பதிவுகளை நீக்கி விடுகிறேன்… ஜாய் கிரிசில்டா!

