திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும். இதில் கவுன்சிலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!
