Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!


திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும். இதில் கவுன்சிலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!