மாம்பழ சின்னம் முடக்கம் கோரி ராமதாஸ் வழக்கு- அன்புமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் பதிலளிக்குமாறு அன்புமணி ராமதாஸுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ்… Read More »மாம்பழ சின்னம் முடக்கம் கோரி ராமதாஸ் வழக்கு- அன்புமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
