தமிழக சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26ந் தேதி கடைசி
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது.தேர்தல் ஆணையம்… Read More »தமிழக சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26ந் தேதி கடைசி
