மாயனூர் கதவணையில் காவிரி நீர் பச்சை நிறமாக மாறியதால் அதிர்ச்சி
கரூர் அருகே மாயனூர் கதவணையில் தேங்கியுள்ள காவிரி நீர், பச்சை நிறத்தில் ஆயில் படலம் போல் காட்சியளிப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே 96 மதகுகள் கொண்ட கதவணை… Read More »மாயனூர் கதவணையில் காவிரி நீர் பச்சை நிறமாக மாறியதால் அதிர்ச்சி
