தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் அக்.21, 22 தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீட்டர் வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு… Read More »தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு அலர்ட்!


