மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி
திருமலை: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் பாட்டி, பேரன், பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கால்வாடாவைச்… Read More »மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி












