திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டவுன் பஸ் பயணிகளுடன் ஸ்ரீரங்கம் பஸ்… Read More »திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு
