தனியார்மயத்துக்கு எதிராக மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
அரியானா மாநிலத்தில் மின்வாரியத்தை மாநில அரசு பல சிறிய நிறுவனங்களாகப் பிரித்து, விநியோக உரிமத்தைத் தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, அம்மாநில மின்வாரிய ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அரியானா மின்வாரியத்தைத்… Read More »தனியார்மயத்துக்கு எதிராக மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
